Advertisement

Responsive Advertisement

FIFA WC 2022 | போர்ச்சுகல் அணியின் புதிய ஹீரோ - 21 வயது வீரரின் ஹாட்ரிக் கோல் மழையால் காலிறுதிக்கு முன்னேற்றம்

லுசைல்: சுவிட்சர்லாந்து அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது போர்ச்சுக்கல் அணி.

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று போர்ச்சுகல் - சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த இப்போட்டியில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடவில்லை. அவருக்கு மாற்றாக, 21 வயது வீரர் கோன்கலோ ராமோஸ் அறிமுக வீரராக களம்கண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments