Advertisement

Responsive Advertisement

நரேன் வெற்றியை எளிதாக்கிவிட்டார்; உலகத்தரமான சுழற்பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவது எனக்கு கவுரவம்: மோர்கன் புகழாரம்


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியை சுனில் நரேன் அவரின் அற்புதமான பந்துவீச்சு, தகுந்தநேரத்தில் அடித்த சிக்ஸர்கள் மூலம் வெற்றியை எளிதாக்கிவிட்டார் என்று கேப்டன் மோர்கன் தெரிவித்தார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments