Advertisement

Responsive Advertisement

ராசியில்லாத ராஜா; 11 ஆண்டுகள் முடிவுக்கு வந்தது: இலவு காத்த கிளியானது ஆர்சிபியில் கோலியின் கேப்டன் சகாப்தம் 

கோபம், வெறுப்பு, அழுத்தம், எந்தவிதமான வெற்றிக் கொண்டாட்டமும் இல்லை, இறுகிய முகம், நடுவருடன் வாக்குவாதம் என இப்படித்தான் கோலியின் கேப்டன் பதவியின் கடைசி நாளும் முடிந்தது.

ஆர்சிபி அணியில் 11 ஆண்டுகள் கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து கேப்டனாக இருந்து வரும் விராட் கோலியின் பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. 8 ஆண்டுகளாக கேப்டனாக இருந்தும் கோலியால் ஒரு கோப்பையைக் கூட ஆர்சிபி அணிக்காக வென்று கொடுக்காமல் வெளியேறினார். 8 ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்கு கேப்டனாக இருந்தபோதிலும் அதில் நினைவு கொள்ளக்கூடிய கடைசி நாள் கோலிக்கு மோசமாகவே அமைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments