
பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகத் தொடங்கியதும் என்னிடம் பந்தைக் கொடுங்கள் என பும்ரா என்னிடம் கேட்டுவாங்கிக்கொண்டார் என்று பும்ராவின் பந்துவீச்சு குறித்து கேப்டன் கோலி பெருமையாக்க குறிப்பிட்டார்.
ஓவல் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்குப்பின் ஓவல் மைதானத்தில் இந்திய அணி வென்று வரலாறு படைத்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments