Advertisement

Responsive Advertisement

50 ஆண்டுகளுக்குப்பின்: ஓவலில் இந்தியா வரலாற்று வெற்றி: ரிவர்ஸ் ஸ்விங்கில் படம் காட்டிய பும்ரா; உமேஷ், ஜடேஜா, தாக்கூர் அபாரம் 


பூம்…பூம் பும்ராவின் அற்புதமான ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சு, உமேஷ், ஜடேஜா, தாக்கூரின் பங்களிப்பு ஆகியவற்றால் ஓவல் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி கடைசியாக கடந்த 1971-ம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையில் சென்று ஓவல் மைதானத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதுதான் கடைசியாகும். ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப்பின் இதே ஓவல் மைதானத்தில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments