Advertisement

Responsive Advertisement

IPL 2023: PBKS vs DC | மீண்டும் சொதப்பிய டெல்லியின் பேட்டிங் - 31 ரன்களில் பஞ்சாப் வெற்றி

டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றிபெற்றுள்ளது.

168 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணி, தொடக்கம் சிறப்பாக அமைந்தது. பவர் பிளே வரை நீடித்த ஓப்பனிங் இணை 69 ரன்கள் வரை எடுத்தபோது பிலிப் சால்ட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் வந்தவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விரைவாகவே அவுட் ஆகி நடையைக் கட்டினர். கேப்டன் வார்னர் பொறுப்புடன் விளையாடினாலும், அவருக்கு பக்கபலமாக யாரும் நிற்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments