Advertisement

Responsive Advertisement

IND vs NZ முதல் டி20 | நிலைக்காத டாப் வீரர்கள்; வாஷிங்டன் சுந்தர் போராட்டம் வீண் - இந்திய அணி தோல்வி

ராஞ்சி: இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இந்திய அணி 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது. கில் மற்றும் இஷான் கிஷன் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். இதில் கிஷன் 4 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். ராகுல் திரிபாதி மற்றும் சுப்மன் கில்லும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணி 3.1 ஓவரில் 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments