Advertisement

Responsive Advertisement

FIFA WC 2022 | துனிசியாவை காத்த விஏஆர்: பிரான்ஸை வீழ்த்தி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியோடு வெளியேறியது

அல் ரய்யான்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் அணியை 1-0 என வீழ்த்தி உள்ளது துனிசியா. இது அந்த அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாகும். ஆனாலும் அந்த முதல் சுற்றவடு வெளியேறி உள்ளது.

இந்த போட்டியில் பிரான்ஸ் அணி அவ்வளவு எளிதாக வெற்றியை விட்டுக் கொடுக்கவில்லை. கடைசி நிமிடத்தில் கிரிஸ்மேன் கோல் பதிவு செய்து அசத்தினார். அது ஆப் சைடு என்பது விஏஆர்-ல் உறுதி செய்யப்பட்டது. அதனால் கடையில் வெற்றி பெற்றது துனிசியா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments