Advertisement

Responsive Advertisement

டி 20 உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இலங்கை அணி - நமீபியாவுடன் இன்று மோதல்

ஜீலாங்: ஐசிசி-யின் ஆடவருக்கான 8-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆஸ்திரேலியாவில் இன்று முதல் சுற்று போட்டியுடன் தொடங்குகிறது. ஜீலாங்கில் உள்ள கார்டினியா பார்க்கில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள இலங்கை அணி, நமீபியாவை எதிர்கொள்கிறது.

கடந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்த இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம் பெற்றிருந்தன. அப்போது நடைபெற்ற ஆட்டத்தில் நமீபியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. ஆனால் நமீபியா தனது மீதமுள்ள போட்டிகளில் அயர்லாந்து மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments