Advertisement

Responsive Advertisement

இந்திய டெஸ்ட் தொடர்: நியூஸிலாந்து அணி அறிவிப்பு: இரு முக்கிய வீரர்கள் இல்லை


இந்திய அணிக்கு எதிராக இம்மாதம் தொடங்க இருக்கும் இரு டெஸ்ட் போட்டிகளுக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடர் முடிந்தபின், இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் நியூஸிலாந்து அணி, 3 டி20 போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. கான்பூரில் இம்மாதம் 25 முதல் 29ம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியும், மும்பையில் டிசம்பர்3முதல் 7ம் தேதிவரை 2-வது டெஸ்ட் போட்டியும் நடக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments