Advertisement

Responsive Advertisement

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்; இறுதிப் போட்டிக்கு செல்வது யார்?- கொல்கத்தா - டெல்லி இன்று பலப்பரீட்சை

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பிளே ஆஃப் சுற்றின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணியைவீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments