Advertisement

Responsive Advertisement

இந்திய அணிக்காக விளையாடும்போது துருப்புச்சீட்டாக இருப்பார் வருண் சக்ரவர்த்தி: விராட் கோலி புகழாரம்


இந்திய அணி்க்காக டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும்போது முக்கியத் துருப்புச் சீட்டாக வருண் சக்ரவர்த்தி இருப்பார் என்று ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டினார்.

அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்துவீச்சாளர்கள்தான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments