Advertisement

Responsive Advertisement

டி20 உலகக் கோப்பை: இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு


ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்களைக் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சுழற்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்செயா பிரதான அணியில் சேர்க்கப்படாமல் ரிசர்வ் வீரர்கள் பட்டியிலில் வைக்கப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments