Advertisement

Responsive Advertisement

சரித்திர நாயகி சிந்து

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேசமே அந்த இளம் பெண்ணின் மீது பார்வையைக் குவித்திருந்தது. உலகின் கவுரவமாகப் பார்க்கக்கூடிய அந்த விளையாட்டுத் திருவிழாவில் இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக முன்னேறிக்கொண்டிருந்தார் அவர். அவர் மீது தேசம் வைத்த நம்பிக்கை வீணாகவில்லை. அரங்கம் அதிர வெள்ளிப் பதக்கத்தைப் பெறுவதற்காக அவர் தலைகுனிந்தபோது தேசமே தலை நிமிர்ந்தது! 122 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பையும் அப்போது சேர்த்தே பெற்றார். அவர், ஒலிம்பிக் பதக்க மங்கை பி.வி.சிந்து.

விளையாட்டுக் குடும்பம்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments